முக்கியமான தொழில்நுட்பங்களுக்கான போட்டியில் மேற்கு நாடுகளை பின்தள்ளி சீனா முன்னிலை!

Loading… விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றங்களுக்கான போட்டியில், சீனா முன்னிலையில் திகழ்வதாக அவுஸ்ரேலிய மூலோபாய கொள்கை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் போட்டியில் மேற்கத்திய ஜனநாயக நாடுகள் பின்தங்கியுள்ள நிலையில், 44 முக்கியமான தொழில்நுட்பங்களில் 37இல் சீனா முன்னிலைப் பெற்றுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. பாதுகாப்பு, விண்வெளி, ரோபாட்டிக்ஸ், எரிசக்தி, சுற்றுச்சூழல், உயிரி தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட பொருட்கள் மற்றும் முக்கிய குவாண்டம் தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்திவரும் சீனா உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப வல்லரசாக மாறும் … Continue reading முக்கியமான தொழில்நுட்பங்களுக்கான போட்டியில் மேற்கு நாடுகளை பின்தள்ளி சீனா முன்னிலை!